திங்கள், 11 ஏப்ரல், 2016

கரிநாட்கள்

கரி என்றால் “நச்சு” அல்லது “விஷம்” என்று பொருள். ஆகவே, கரிநாட்களை எந்தவொரு சுபகாரியத்திற்கும் ஆகாத நாட்கள் என்று வரையறுத்து உள்ளனர் ரிஷிகள். இந்த நாட்கள் தமிழ் மாதங்களை ஒட்டி வருவதால் இவை என்றுமே மாறாததாகும். எந்த வருடத்திற்கும், எந்தக் காலத்திற்கும் இவை பொதுவானதாகும்.
இங்கு தமிழ் மாதத்திற்கு உரிய கரிநாட்களே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய சரியான ஆங்கிலத் தேதிகளைப் பார்த்து கரிநாட்களை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் மாதங்கள் தமிழ்த் தேதிகள்
------------------------ -------------------------
சித்திரை - 6, 15
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 7, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11. 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக