ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

உங்கள் ஜாதக பலன் அறிய வேண்டுமா?


Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது facebook inbox மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள். கட்டண விவரம் வருமாறு;




அனைவரிற்கும் வணக்கம்.
ஜாதகம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் அல்லது  திருக்கணித பஞ்சாங்க பிரகாரம் பாரம்பரிய வேத ஜோதிட முறைப்படி துல்லியமாக கணித்து தரப்படும். புதிதாக ஜாதகம் எழுதுதல், பலன் கணித்தல், உங்களிற்கு தேவையான ஆலோசனைகள், திருமண பொருத்தம், உங்கள் கேள்விகளிற்கான பதில், உங்கள் ஜாதக முழு ஆய்வு மற்றும் Astro Vision Full Horoscope Report மிகக்குறைந்த விலையில் பெறமுடியும். 

முழுமையான, முறையான ஜோதிட பலன்கள் அறிய (முழு ஜாதக ஆய்வுக்கு) தட்சிணை ஜாதகம் ஒன்றுக்கு ரூ.1000. இந்தியா, இலங்கை தவிர்ந்த ஏனைய வெளினாடு வாழ் / பிறந்த நண்பர்களுக்கு 1,500 ₹. அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றபடி 5 அல்லது 6 பக்கம் A4 தாள் முழுமையாக பலன் எழுதி தரப்படும். .

இது தவிர பின்வரும் சேவைகளையும் பெற முடியும்.

1. ஜாதகத்தில் உங்கள் குறிப்பிட்ட சில கேள்விகளிற்கு (5 கேள்விகள் வரை)  பலன் அறிய - 501₹ 

2. புதிதாக வாக்கிய முறையில் ஜாதகம் எழுதி பலனும் அறிய தட்சிணை 1001₹ . சுத்த வாக்கிய பஞ்சாங்கம் மூலமாக கையால் ஜாதகம் எழுதி அனுப்பி வைக்கப்படும்.

3. ஜாதக பொருத்தம் பார்க்கப்படும். நட்சத்திர 10 பொருத்தம் மட்டுமல்லாது அத்துடன் ஜாதகஅனுகூல பொருத்தம், தோஷநிர்ணயம் என இருவர் ஜாதகமும் ஆராய்ந்து பொருத்தம் பார்க்கப்படும். ஜாதகபொருத்தம் பார்க்க - 250 ₹. 

4. 25 வருட பலன்கள் உடைய Astro Vision software PDF report இனை தனியாக பெற முடியும். விலை - 250 ₹.

5. திருக்கணித முறையில் ஜாதகம், பலன் கணிக்கும் 16 வகை ஜோதிடம் பார்க்கும் (பிரசன்னம், சோழி நாடி என...) சாப்ட்வேர் உண்டு. 6200 சாப்ட்வேர் தற்போது இந்தமாதம் வாழ்நாள்வரை பாவிக்கும் license உடன் வெறும் 4000₹. இற்கு பெற்றுக்கொள்ளலாம்.

3 அல்லது 3இற்கு மேற்பட்ட ஜாதகம் எனின் தொகையில் தள்ளுபடி உண்டு.
தேவை எனின் கூறுங்கள். பணம் கட்ட வேண்டிய இந்திய வங்கி விபரம் அல்லது western union / moneygram மூலமாக பணம் அனுப்ப வேண்டிய விபரம் தருகின்றேன்.

ஜாதகப்படி உங்கள் தனிப்பட்ட முழுமையான பலனறிய உங்கள் சரியான பிறந்த நாள், சரியான பிறந்த நேரம், நீங்கள் பிறந்த ஊர், சிறிய ஊராக இருந்தால் அருகில் உள்ள பெரிய நகரத்தை குறிப்பிடுங்கள். அத்துடன் உங்கள் முழு பெயரினை hariram1by9@gmail.com என்ற எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். இரவு நேரத்தில் பிறந்தவர்கள், ராசி, நக்ஷத்திரம் ஆகிய விபரங்களையும் தாருங்கள். ஜோதிட பலன் மட்டுமே சொல்லப்படும். ஜோதிடவிதிகள் சொல்லப்படமாட்டாது. பலன் பார்க்க வேண்டிய கையிருப்பு ஜாதகங்கள் இருப்பதால் நீங்கள் அனுப்பும் தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்ட பின்னர் அதிகபட்சமாக 8 நாட்களிற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பலன் அனுப்பி வைக்கப்படும்.

தொகை செலுத்துவோருக்குரிய குறிப்புகள் - முக்கியமான பிரச்சனை அல்லது கேள்வி இருப்பின் எனக்கு தெரிவித்தால், அதற்குரிய விபரமான பலன் சொல்லப்படும். அத்துடன் வாழ்க்கை குறிப்புகள், தற்கால தசாபுக்தி, கோள்சாரத்திற்கு உரிய பலன்களும் தரப்படும். இவை யாவும் இ.மெயில் மூலமாக அனுப்பப்படும்...

முக்கிய குறிப்பு - hariram1by9@gmail.com என்ற எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை தொகை செலுத்துவோர் மட்டும் பயன்படுத்தவும்.

நன்றி,
ஜோதிட ஆலோசகர், ஜோதிட ஆராச்சியாளர், பாரம்பரியவேத ஜோதிடர் ஹரிராம்.



E@Mail -    Hariram1by9@gmail.com

Facebook -   www.facebook.com/astrologerhariram






Verified - https://vedicfastro.blogspot.com






0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.