அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வாக்கிய பஞ்சாங்கத்தினை ஆதரிப்பவன் என்று. இன்று கணினி/ தொலைபேசியில் நொடிப்பொழுதில் ஜாதகம் கணித்துவிடுகின்றோம். பலரிற்கு இதன் பலன்கள் மற்றும் பலன் நடைபெறும் காலம் பொருந்துவதாக காணமுடியவில்லை. வாக்கியம், திருக்கணிதம் இரு முறைகளிலும் தனித்தனியாக ஜாதகம் எடுத்து அதன் தசா, புக்தி, அந்தரம் தொடங்கும், முடியும் காலத்தை குறித்துவைத்து உங்களிற்கு எதன்படி துல்லியமாக பலன் நடக்கின்றது என பாருங்கள். அப்புறம் முடிவு வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பது உங்களிற்கே தெரிய வரும். கம்ப்யூட்டர் ஜாதகம் நமது மேலான ஜோதிட சாஸ்திரத்திரங்களில் கூறப்பட்ட திருத்தங்களை அனுசரித்து ஜாதகம் கணிக்காது. உதாரணமாக லக்கினசந்தி, ராசிச்சந்தி, நட்சத்திர சந்தி. கம்ப்யூட்டர்/மொபைல் நாம் கொடுத்த நேரத்திற்கு இருப்பதை அப்படியே நேரடியாக தந்துவிடும். அவை ப்ரோகிராம் செயலிகள். அவற்றிற்கு அறிவு கிடையாது. சாஸ்திர நுட்பம் தெரியாது. இதனால்தான் வாக்கு சித்தி உடைய, பாரம்பரிய ஜோதிடசாஸ்திர நுணுக்கங்களை அறிந்த ஜோதிடர் மூலமாக கையால் ஜாதகம் எழுத வேண்டும். இந்த சாஸ்திர நுணுக்கங்கள் யாவும் பாரம்பரிய ஜோதிட மூலநூல்களில் விபரிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பின்பற்றுவோர் பெரும்பாலும் வாக்கிய ஜோதிடர்களாகவே இருப்பர். எது எப்படி இருந்தாலும் கையால் எழுதி கணிக்கப்பட்ட ஜாதகமே உகந்தது. அது வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பதே பலன் காண்பதில் சிறப்பையும் துல்லியத்தையும் தரும். வானவியல்படியும், ஜோதிடபடியும் கிரகண அளவுகள் மாறுகின்றன. அஸ்தங்க அளவுகள் மாறுகின்றன. இந்த மாற்றத்தை வானவியல் நூல்கொண்டும் ஜோதிடநூல்கொண்டும் அறிக. (நடந்து முடிந்த கிரகணமும், நாசாவானது சூரியனிற்கு பின்சென்ற கிரகங்களின் கதிர்கள் புவிக்கு வெளிப்படாமைக்கு கூறிய பாகையும் ஜோதிடத்தில் இதே கருத்தை அஸ்தங்கம் என்று கூறும் கிரக பாகையும் வேறுவேறு. அனைத்திற்கும் விஞ்ஞானம், தொழிநுட்பம் என கத்துபவர்களே! நீங்கள் நாசாகூறும் மேற்சொன்ன அளவுகளையே எடுத்து ஜோதிடம் கூறுங்கள். ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள தகவல்களை எடுக்காதீர்கள்!!!) இதுமட்டமல்ல; வானவியல்பிரகாரம் உள்ள தகவல்களை முறைப்படுத்தியே ஜோதிடத்தில் பயன்படுத்த முடியும். வானவெளியில் கிரகங்கள் உள்ள மிகசரியான அளவுகளை தருகிறோம் எனும் திருக்கணித பஞ்சாங்கம் அதாவது வானவியலை அப்படியே தரும் திருக்கணித பஞ்சாங்கம் ஜோதிடத்திற்கு நேரடியாக சரிவராது. அனைத்தையும் அறிந்து தொகுத்துதந்த முன்னோர்களிற்கு இது தெரியாதா? வாக்கிய பிரகாரம் வானவியலை; கிரகதாக்கம் மனிதனில் விளைவை ஏற்படுத்தும் காலத்தில் கணித்து எடுக்கப்பட்ட வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் பலன் அறிவதே அறிவு. எத்தனையோ நபர்கள் வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் கணித்த ஜாதக பிரகாரம் வரும் தசாபுக்தி பலன்கள் அந்தந்த காலத்தில் அப்படியே நடப்பதை உணர்ந்து; மோகத்தால் திருக்கணித பஞ்சாங்கத்திற்கு திரும்பியவர்கள் மீண்டும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கு திரும்பியுள்ளனர்... பல ஜோதிடர்கள் திருக்கணித முறைக்கு மாறியதற்கு ஒரு காரணம் உண்டு. ஜாதகத்தினை ஒரு நொடியில் கணினி/கைபேசியில் போட்டு கொள்ளலாம். தசா புக்தி அந்தரம் எல்லாம் உடனடியாகவே வந்துவிடும். பேனை எடுத்து கணிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த சோம்பேறித்தனத்தாலும் பலர் திருக்கணித பஞ்சாங்க முறைக்கு மாறியுள்ளனர்... இதுவரை சரியான முறையில் வாக்கிய ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் வரவில்லை. (பல வாக்கிய சாப்ட்வேர்கல் திருக்கணித வாக்கியம் என்ற பேரில் போட்டு மக்களை ஏமாற்றுகின்றது.) ஆகவே உங்களிற்காக நான் 1952 இலிருந்து 60 வருட வாக்கிய பஞ்சாங்கம் தருகிறேன்.
1952ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையிலான வாக்கிய பஞ்சாங்கம் என்னிடம் pdf வடிவாக உள்ளது. இது 1952-1961, 1962-1971, 1972-1981, 1982-1991, 1992-2001, 2001-2012 ஆகிய பத்து வருட பஞ்சாங்க தொகுதியாக 6 உள்ளது. ஒவ்வொரு பஞ்சாங்க தொகுதியும் 32Mb இலிருந்து 38 Mb வரை இருக்கும். ஆறு பஞ்சாங்க தொகுதியும் (60 வருட பஞ்சாங்கம்) 200Mb வரும். இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எனது கணினியில் இருந்து இவற்றை எனது இந்த இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளேன். நீங்கள் உங்களுக்கு தேவையான பஞ்சாங்கத்தினை download செய்யும் link கீழே தந்துள்ளேன். அதில் கிளிக் செய்து உங்களிற்கு தேவையான பஞ்சாங்க தொகுதியினை அல்லது முழு தொகுதியையும் நீங்கள் download செய்து கொள்ளலாம்.
1952 இலிருந்து 1961 வரையிலான பஞ்சாங்கம் - Download
1962 இலிருந்து 1971 வரையிலான பஞ்சாங்கம் - Download
1972 இலிருந்து 1981 வரையிலான பஞ்சாங்கம் - Download
1982 இலிருந்து 1991 வரையிலான பஞ்சாங்கம் - Download
1992 இலிருந்து 2001 வரையிலான பஞ்சாங்கம் - Download
2002 இலிருந்து 2011 வரையிலான பஞ்சாங்கம் - Download
2011-2012 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2012-2013 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2013-2014 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2014-2015 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2015-2016 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2017-2018 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2019-2020 வாக்கிய பஞ்சாங்கம் - Download
2020-2021 வாக்கிய பஞ்சாங்கம் - Download
இது தவிர என்னிடம் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கமும் உள்ளது. அது பிடிஎ வடிவில் இல்லை. (என்னிடம் புத்தகமாக உள்ளது.) உங்கள் யாரிற்கேனும் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் தேவை என்றால் கமெண்ட் செய்யுங்கள். நான் அதனை ஸ்கேன் எடுத்து அல்லது போட்டோ எடுத்து உங்களிற்கு அனுப்பி வைக்கின்றேன்.
ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க;
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com
vakya panchangam vaakya panchangam vakiya panchangam vaakiya panchangam vakya panchaangam vaakya panchaangam vakiya panchaangam vaakiya paanchangam 1951 1952 1953 1954 1955 1956 1957 1958 1959 1960 1961 1962 1963 1964 1965 1966 1967 1968 1969 1970 1971 1972 1973 1974 1975 1976 1977 1978 1979 1980 1981 1982 1983 1984 1985 1986 1987 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018
செவ்வாய், மார்ச் 31, 2020
பஞ்சாங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
50 கருத்துகள்:
பயனுள்ள தகவல். நன்றி
ஐயா வணக்கம் 1951 வருட பஞ்சாங்கம் பகிரஇயலுமா நன்றி
email:iyarkairajesh@gmail.com
ஐயா வணக்கம்.,ஐயா எனக்கு வாக்கிய பஞ்சாங்கம்1951 வேண்டும்.prathapchandar872@gmail.com
ஐயா எனக்கு 2018ம் வருட வாக்கிய பஞ்சாங்கம் தேவை cathuraj@gmail.com
Ur WhatsApp namber
2015 panchangam vendum plz sir
9047198620
2014 பஞ்சாங்கம் தேவை
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் சேவைக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள வவேற்கத்தக்க பதிவுகள். நன்றிகள் ஐயா.
Sir i need 1996 vakya panchangam....enoda natchatram tryanum sir, silar revathy nu solranga...aana vakya panchangam la matum vera kamikudHu..ninga 1996 february 32 ..Time 3 30 am ena natchatram solamudyuma..
மிக்க நன்றி
Respected Sir,
I want to know my Raasi whether it is Thulam or Vrichikam. Some say Thulam but some say Vrichikam. I was born on Sep 10th 1975 at night 9:00 PM in Chennai, Tamil Nadu.
Thank you
sir how to see and calculate udhaya naligai
Very good job, for kind reference
ஐயா வணக்கம் நான் உங்கள் வாசகன் ஐயா எனக்கு 2017ம் ஆண்டு பஞ்சாங்கம் தேவை ஐயா எனது மின்னஞ்சல் முகவரி swathi1985j@gmail.com
ஐயா எனக்கு 2009 ம்ஆண்டு பஞ்சாங்கம் தேவை எனது மின்னஞ்சல்
முகவரி lasenbal@gmail.com
Sir I need 1951 vakiya panchangam.
Book. Thank you. sahasweet92@gmail.com
ஐயா,1990முதல்1993வரையிலான வாக்கியம் பஞ்சாங்கம் அனுப்பி வையுங்கள்.
ஒரு ஆய்வுக்காக தேவைப்படுகிறது 60 தமிழ் வருடங்களின் வெண்பா மற்றும் அதன் பொருள் பதிவிடுங்கள் ஐயா... ��
ஐயா எனக்கு 1980ஆம் வருட வாக்கிய பஞ்சாங்கம் தேவை மொபைல் எண் 9944096339
Email I'd vijay80riya@gmail.com
sir,
i want 1951 panchangam,kindly send my mail smartvisu@gmail.com.
thank you.
Sir I need 1951 Pancham, please help me. Thank you
ஐயா எனக்கு 2017, 2018, 2019 ம் வருட வாக்கிய பஞ்சாங்கம் தேவை
sekarinfotech@gmail.com
yenakku 1988 vibava varuda nava nayagargalin raja yar yendru theriya vendum...thayavu seithu anupungal.
ஐயா எனக்கு 2011,2012,2013,2014,2015,2016,2017, 2018, 2019 ம் வருட வாக்கிய பஞ்சாங்கம் தேவை
SIR 2012 TO 2014 PDF MISSING SIR PL SEND ME THIS MAIL ID
Phone number
Sir I need (14/06/1995) vakya
Panchangam for mentioned date
sir can you please upload 2016-2017 vakya panchangam. thanks
my email: thillaigeneral@gmail.com
sivalike@gmail.com
அய்யா வணக்கம்
எனக்கு ஒவ்வொரு வருடமும் முழு பஞ்சாங்கம் தேவை. கிடைக்குமா? அல்லது எங்கு கிடைக்கும் என்ற விவரம் தெரியுமா?
Thank you so much. I downloaded your panchangams for my reference purpose.Fantatsic .....
தங்களின் நூல்களின் மூலம் பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா..
1951-52 கரவருட பஞ்சாங்கம் அனுப்பவும்
எனக்கு 50 வருட பஞ்சாங்கம் தேவை. தொடர்புக்கு 9514511894
Need 1952 march month.please email to thangs123@yahoo.com
plz share 1951 pambu panchangam... email : vramcool@gmail.com ---
thank you
Your work is extrodinary, very useful and ever memorable. pl do continue. the panchangam for the period 2011 - 2015 may please be given in the form of pdf. regargs keerthinath
Your work is extrodinary, remarkable and ever memorable. Pl do pdf form of panchangam for 2011- 2015
KEERTHINATH
பொக்கிஷம்
Iyya.. என் பெயர் Vishnu Kumar. Naan 14.08.1981 Andru kaalai 6.15 am பிறந்தேன். என்னுடைய சரியான லக்னம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது..
ஐயா வணக்கம். எனது மகள் 20/05/2013 இரவு 9.20 சமயத்தில் அன்னூர் (மேட்டுப்பாளையம்) தமிழ் நாட்டில் பிறந்தாள். வாக்கிய கணக்கியல் முறையில் ஜாதகம் தர வேண்டுகிறேன். குறைந்த பட்சம் ஜாதக கட்டங்களை திசை இருப்பு தந்திட வேண்டுகிறேன்
Dear sir
Thank you valuable message I have one doubt know my astro some astrologers are saying laknam is meenan some body laknam is mesham so please kindly tell me sending my birth time and date
11/11/1991 and time is 04:30PM
ஐயா நன்றி, 2011 முதல் 2019 வரை உள்ள பஞ்சாங்கம் தேவை
2011\2020-2021 panchankams Uploaded
தென் தமிழக ஜோதிடர்களுக்கு இது நல்ல பயனுள்ளதாக இருக்கிறதுஐயா நன்றி
ஐயா உங்களுடைய பணி மிக மேன்மையானது.
மிகவும் பயனுள்ளது.
என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமையான சேவை... உளமார்ந்த நன்றிகள் அய்யா .....
jathagamtirunelveli vacya panchangapadi kanika vendum how to conduct you? pls sene phone number
பஞ்சகதில் லக்னம் எப்படி தெரிஞ்சுகுரது 2025 பஞ்சகதையும் அனுப்பிவிடுங்க சார்.
கருத்துரையிடுக