ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

சாதக அலங்காரம்




சாதக அலங்காரம்  pdf ebook





சோதிடக் கலையின் சிறுசிறு கூறுகள்கூட நூல் வடிவமாக இன்று வருகின்றன.பாவங்கள்,திருமணப்பொருத்தங்கள்,தசாபுத்திகள்,தோசங்கள்,பரிகாரங்கள்,யோகங்கள் போன்ற நூற்றுக் கணக்கான நூலகள் இக்கலையின் எழுத்துருவாக விளங்குகின்றன.இத்தகைய பெருமுயற்சிகளுக்கு அடிப்படைத் தரவு நூலகளாக அமைந்தவை,முற்காலத்தில் எழுந்த ஜாதக அலங்காரம் போன்ற பேறுடைய நூல்களே.இந்த நூல் அடிப்படை சோதிட விதிகள்,கணிதமுறைகள்,பலன்கள் என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.இதில் பலன்கள் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்வதற்கும்,ஒரு குறிப்பிட்ட பலனை உறுதிபடுத்த வேண்டிய செய்திகளும் கூறப்பட்டுள்ளது.




9 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்றி ஐயா!

Unknown சொன்னது…

Super ji

praveen kumar சொன்னது…

கடந்த 3 ஆண்டுகளகா இந்த புத்தகத்தை தேடி வருகிறேன் . இன்று தங்கள் மூலம் இதை படிக்கும் பாக்கியத்தை பெற்றேன் . மிக மிக நன்றி , தங்கள் மென்மேலும் தொடர என் வாழ்த்துகள் .......

marinaa சொன்னது…

thank you very much sir for this book...

ak3745 சொன்னது…

Thanks you very much sir, seeking this book for 4 years... Thanks a lot... Pls share upload link for additional books you may have...

Satheesh R சொன்னது…

Thanks you Sir! Finally I got it

S.A.THIRUGNAANAM சொன்னது…

Thankks a lot

sridevichennammal சொன்னது…

L.Mathuraja. Thanks a lot for your help in providing the Ancient and Divine Subject into the Original form .Always our Blessing. Whoam Santhi .

GOPI PRAKASH CHANDRASEKARAN சொன்னது…

THANK YOU SO MUCH SIR...

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.