ஏற்கனவே உங்கள் அனைவரிற்கும் எமது இந்து சமயத்தின் சதுர்(4) வேதங்களில் ஒன்றான இருக்கு(ரிக்) வேதம் மின்னஞ்சல் வழியாக அனுப்பி இருந்தேன். ஒவ்வருவருக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது மிகவும் கடினமானது. எனவே இங்கு எனது இணையத்தளத்தில் ரிக் வேதத்தின் தமிழ் PDF தொகுப்பை மற்றும் சாமவேதத்தின் தமிழ் PDF தொகுப்பை மற்றும் யசூர்வேதத்தின் தமிழ் PDF தொகுப்பை வாசகர்களிற்காக பதிவேற்றி உள்ளேன். தேவையானவர்கள் இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஏனைய அதர்வண வேதம் உங்களிற்கு வாசிக்க தேவையான கால இடைவெளியில் தொடர்ச்சியாக இங்கு பதிவேற்றப்படும்.
ரிக் வேதத்தினை Download செய்ய இங்கு Click செய்யவும்.
திங்கள், மார்ச் 09, 2020
வேதங்கள் PDF
சாம வேதத்தினை Download செய்ய இங்கு Click செய்யவும்.
யசூர் வேதத்தினை Download செய்ய இங்கு Click செய்யவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
22 கருத்துகள்:
நன்றி
PDF ஆக வெளியிட்டால் பெரும் உதவியாக இருக்கும்
meenarajkv@gmail.com
From srilanka
i am waiting
Mikka Nanri....
Thanks a lot ji...
மிக்க நன்றி சார்...
தங்களின் சேவைக்கு மிக்க நன்றி அய்யா....
Pdfபதிவாக இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா..
ஐயாவின் உயரிய நற்பணிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
THANK YOU
தங்கள் சேவைகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அதர்வன வேதம் தமிழில் இருந்தால் லிங்க் பதிவிடுங்க ப்ரோ…
மிக அழகான முயற்சி வாழ்த்துக்கள்
உங்களிடம் தொல்காப்பியம் கிடைக்குமா???
Athervana vetham kedaikuma
Sir அதர்வண வேதம் மட்டும் காணம்.
தங்கள் தொண்டினைப் பாராட்டுகின்றேன். நன்றி ஐயா. அதர்வன வேதம் எப்போது கிடைக்கும்.
Adharvana vedham pdf ah en mail ku send panreenga pls. mohanrevaa@gmail.com
மிக்க நன்றி
PL NOTE LORD MURUGA IS GIVING US DETAILED EXPLANATION IN TAMIL IN THE NAME OF
BRAIN IN TAMIL AND EXPLAINS HOW HUMAN BRAIN IS FUNCTIONING WITH SCIENTIFIC EXPLANATION. AGATHIYAR IS GIVING SOUL LIBERATION AT PONDICHERY GNANALAYAM TEMPLE
INTERESTED PL CONTACT THE TEMPLE
Hello thanks for this msg but unable to download any one can help me to download plzz
கருத்துரையிடுக