
உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தருகிறதுஎன குறிப்பிடபட்டுள்ளதோ அந்த கிரகங்களை சாந்தி செய்வதற்குரிய பரிகாரங்கள்:
ஜோதிட விதிகளின்படி ஒவ்வொரு ராசிக்கும்,லக்னத்திற்கும் உரிய சுப,அசுப கிரகங்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் ஜாதகத்துடன் சரி பார்த்துகொள்ளவும்.உங்கள்...