
மிகவும் முக்கியமான பதிவு!!!
இதுவே அடிப்படை... இதுவே உயர்நிலை...
ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
இரண்டே இரண்டு விடயம்தான்...
• எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது....