ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

ஆன்மீக ஜோதிட வழிகாட்டி பதிவு.

மிகவும் முக்கியமான பதிவு!!! இதுவே அடிப்படை... இதுவே உயர்நிலை... ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்? இரண்டே இரண்டு விடயம்தான்... • எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது....

மகாபெரியவாளும் ஒரு ஜோஸியரும்

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார். “நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?” "இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல...

சரும பிரச்சனைகள் யாரிற்கு ஏற்படும்?

அறிமுகம் :- அலர்ஜி எனும் ஒவ்வாமை, பொடுகு, எக்சிமா, அதிக முகப்பருக்கள், தோல்/உதடு வெடிப்பு, வரட்சி. எனது ஆய்வு முடிவுகளை இங்கு உங்கள் அனைவருக்கும் தருகிறேன்... 1. இந்த skin problemற்கு முக்கிய காரணம் ஒருவர் ஜாதகத்தில் ரா/கே அமைந்திருக்கும் நிலையே ஆகும். இவர்களின் ஆதிக்கத்தில்...

வர்கோத்தமம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில்...

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.

Happy to Help!