
ஆயுளை அதிகரிக்கும் மூன்றாம்பிறை தரிசனம்... பார்க்க தவறாதீர்கள்!!
சந்திர தரிசனம் !!
🌙 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம்...