இப்போது உங்களுக்கே தெரியும் நல்லநேரம் பார்ப்பது முதல் நல்லசட்டை போடும் நேரம் பார்ப்பது வரை ஜோதிடம் பரவி வளர்ந்துள்ளது. இப்போது அடிப்படை ஜோதிடஞானம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் பஞ்சாங்கள் எடுத்து ஜாதகம் கணிக்க பலரால் இயலுவதில்லை. அதற்கு முக்கியமான ஒரு காரணம் வேகமான உலகத்தில் நேரம்...