என்னிடம் இருந்து தமிழ் ஜோதிட சாப்ட்வேர் வாங்கி பயன்படுத்தி வருவோரிற்கு நல்ல செய்தி.
உங்கள் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இற்கு update வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக download செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களிலும் எனது ஜோதிட சாப்ட்வேர் இற்கு Updates மற்றும் Hotfix...