
ஜாலியா படிங்க... சிந்தியுங்க (பதிப்பு எண் 2.1)அவர் புதிதாக குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர். காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவனை வழி மறித்து.."சார், குட் மார்னிங்..வீடு காலி பண்ணிட்டு வந்தபோதே பழைய மளிகை சாமான்களையும் காலி பண்ணிட்டு வந்துட்டோம். இந்த ஏரியா புதுசு.. பக்கத்துல...