
கர்மா என்பது என்னவென்றால் எமது மனதாலும் உடலாலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கர்மாக்கள் ஆகும். இதனை நமது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் 2 வகையாக பிரித்து உள்ளனர்.
1. நல்ல கர்மா/புண்ணியம்.
2. பாவ கர்மா/பாவம்.
நாம் செய்யும் எந்த பாவ, புண்ணிய கர்மாக்களை ஒரு வட்டப்பாதை...