
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.
#மந்திரம்
நமஸ்தே செல்வ ரூபிண்யை
நமஸ்தே கமலவாசினி
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா
தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை...