அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வாக்கிய பஞ்சாங்கத்தினை ஆதரிப்பவன் என்று. இன்று கணினி/ தொலைபேசியில் நொடிப்பொழுதில் ஜாதகம் கணித்துவிடுகின்றோம். பலரிற்கு இதன் பலன்கள் மற்றும் பலன் நடைபெறும் காலம் பொருந்துவதாக காணமுடியவில்லை. வாக்கியம், திருக்கணிதம் இரு முறைகளிலும்...