
வணக்கம்,
இது "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுக பதிவு...
ஜோதிடத்தில் கிரகங்களாக ஒன்பது கிரகங்களே உள்ளன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது ஆகும்.ஆனாலும் ஜோதிடத்தில் 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள்...