வாக்கியப்படி ஜாதகக்கட்டம் , திருமண பொருத்தம் பார்க்கும் மென்பொருள் (12MB setup file) எமது "ஜோதிட கேள்வி பதில்" குழுவின் அங்கத்தினர்களிட்காக இலவசமாக வழங்குகின்றோம். பணம் கொடுத்து வாங்க வேண்டிய இதன் LICENSE இனை Facebook இல் இயங்கிவரும் பிரபல குழுவான "ஜோதிட கேள்வி பதில்" இல் இணைவதன் மூலம் உங்களிற்கே உரித்தான தனித்துவமான Licensed-Serial இனை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் Licensed-Serial இனை வேறு ஒருவருடன் நீங்கள் பகிர்ந்துகொண்டால் உங்களின் Licensed-Serial வேலைசெய்யாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
Software ஐ Download செய்யும் LINK இதோ
இலவசமாக Licensed-Serial Key பெற "ஜோதிட கேள்வி பதில்" குழுவில் அங்கத்தினராக இணையுங்கள்
எமது குழுவின் LINK இதோ
இந்த Software ஐ Install செய்யும் படிமுறைகள்
படிமுறை-1 படிமுறை-2
படிமுறை-3
நீங்கள் பெற்றுக்கொண்ட Licensed-Serial இனையும் உங்கள் பெயர் , உங்கள் E@mail ID யும் கொடுங்கள்.
By - Hariram Thejus B.Sc , Pro-Astrologer , software Developer (I.Tec)
E@MAIL - hariram1by9@gmail.com
FB - https://www.facebook.com/profile.php?id=100008020454845
இந்த Software சம்பந்தமான குறைகளிட்கும் தவறுகளிட்கும் நான் பொறுப்பு ஏற்கமாட்டேன்...
2 கருத்துகள்:
file cannot download. what to do for get this file
File can not be downloded, it asks key , facebook geroup does not exist
கருத்துரையிடுக