ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 1 அக்டோபர், 2020

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோரின் கவனத்திற்கு !!!

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோர் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவுகளுக்கு மூலநூல் ஆதாரம் கொடுத்து பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்கள் இந்த ஜோதிட கருத்து எந்த ஜோதிட மூலநூலின் தகவல் என்று... ஜோதிடத்தினை வகுத்தவர்களால் எமக்காக எழுதப்பட்ட ஜோதிட மூலநூல்களிற்கும் தற்போதைய 20ம் மற்றும் 21ம்...

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

நன்மைகள் தரும் நட்சத்திர வடிவங்கள்.

வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள் என்பது நம் வணங்கும் தெய்வங்கள் கையில் மற்றும் உருவங்களுக்கு கொடுக்கப்பட்ட வடிவம் ஆகும். எனவே நம் நட்சத்திரத்திற்கு பலம் அளிக்கும் தெய்வ உருவங்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல வழி கிடைக்கும்.தங்கள் பிறந்த நட்சத்திர வடிவம் மற்றும் அதற்கு பலம்,...

வெள்ளி, 17 ஜூலை, 2020

நட்சத்திர சிந்தாமணி PDF

நீங்கள் அனைவரும் கேட்ட  நட்சத்திர சிந்தாமணி PDF வடிவில் பதிவேற்றி உள்ளேன். அனைவரும் Download செய்து பயன்பெறுங்க...

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஈஸ்வர நாடி PDF

வணக்கம், 12 லக்கினத்திற்கு பலன்தரும் ஈஸ்வர நாடி ஜோதிட PDFஇனை Download செய்துகொள்ளுங்கள். இந்நூலில் கிரகங்கள் பார்க்கும்போது அதன் பார்வையில் ஆதிபத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது எனும் கருத்தை உறுதியாக கூறுகின்றது. வழமைபோல ஒரு ஜோதிட சுலோகத்தினை இங்கு பார்ப்போம்..,மிதுன லக்னம் லக்னத்தில்...

வியாழன், 18 ஜூன், 2020

கர்மாவை கரைக்கும் கணக்கு !!!

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்.....உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)தானியங்கள் வைத்தால் = 5...

செவ்வாய், 16 ஜூன், 2020

சாதகப் பாரிச்சாதம் PDF

இன்று நான் உங்களிற்காக கொண்டுவந்துள்ள நூல், சாதக பாரிசாதம் எனும் ஒரு அற்புத ஜோதிட நூலாகும். இதிலிருந்து ஒரு ஜோதிட தகவலை இங்கு பார்ப்போம். ஜாதக பாரிஜாதம் கூறும் 9ம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் பார்வை பலன்கள்.,ஐயன்தா னத்து மிக்காய்அந்தணன் பார்த்து நின்றால்துய்யரா ஜாக்கல் யுத்திதோன்றிடும்...

வெள்ளி, 5 ஜூன், 2020

தசாம்சம் - 30 குறிப்புக்கள்

ராசிக்கட்டத்தில் தொழில் பற்றி மேம்போக்காக அறிந்தாலும் தொழில் தொடர்பான விரிவான பலனை அறிய தசாம்ச சக்கரம் (D-10) போட்டு பலனை நுணுக்கமாக அறியவேண்டியது அவசியமாகும். தசாம்சம் எனும் வர்க்க சக்கரம் ஊடாக ஜாதகரது தொழில் அமைப்புக்களை ஆராயலாம் என்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். பிரிவுகள்...

ஞாயிறு, 31 மே, 2020

வாஸ்து வித்யை PDF

வாஸ்து என்பது ஒரு துண்டு நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும்   வைத்து அடிப்படையாக வைத்து  பதினாறு பொருத்தங்கள்...

வெள்ளி, 29 மே, 2020

பூர்வபராசர்யம் PDF

நீங்கள் பாரம்பரிய வேத ஜோதிடம் மூலமாக பலன் கூறுகிறீர்கள் என்றால் எந்த மூலநூல் அடிப்படையில் பலன் கணிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளுங்கள். ஏனெனில் பாரம்பரிய ஜோதிடத்தில் ஜோதிடரொருவர் ஏதாவது ஒரு / சில மூலநூல்களை அடிப்படையாக கொண்டே பலன் கணிக்க வேண்டும். அனைத்து மூலநூல்களையும்...

திங்கள், 25 மே, 2020

சினேந்திரமாலை PDF

குருவடி சரணம்!வணக்கம் நண்பர்களே,1989ம் ஆண்டு வெளிவந்த சினேந்திரமாலை (ஜினேந்திரமாலை) எனும் இவ் நூலானது தற்போது பதிப்பகம் வாயிலாக வெளிவருவதில்லை. கடினமான தேடலிற்கு பிறகு இன்று இந்நூல் என் கைகளில் புத்தகமாக தவழ்கின்றது. இது ஜாமக்கோள் ஆரூட பலாபலன்களை கொண்டிருக்கும் சாஸ்திர நூலாகும்....

ஞாயிறு, 17 மே, 2020

தண்டனையை அனுபவித்த ஆமை!

#தெரியாமல்_கூட_இனி_இப்படிப்பட்ட_தவறை_யாரும்_செய்யாதீங்க![பதிவை முழுமையாக மனதார படியுங்கள், அடியில் நல்லதொரு தரிசனம் காத்திருக்கின்றது.]நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து...

செவ்வாய், 12 மே, 2020

தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்க 2 ஏலக்காய் போதும்!

தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம்தோறும் பூஜை அறையில் இப்படி செய்துபாருங்கள்!ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்!...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அங்கிசம் அறியும் வழி (அங்கிசநாதன்)

அங்கிசம் என்பதன் அர்த்தம்; தோள் கொடுத்தல், கூறு, பங்கு, வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது, இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக...

வெள்ளி, 31 ஜனவரி, 2020

மகாலக்ஷ்மி சித்தர் மந்திரம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். #மந்திரம் நமஸ்தே செல்வ ரூபிண்யை நமஸ்தே கமலவாசினி தேஹிமே தனப்பிராப்தி நித்யம் சித்திர் பவதுமே சதா தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை...

இந்து நடுநிலைகள் !!!

நேற்று நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்,  ஒரு பிச்சைக்காரன் என்னிடம் வந்து சொன்னான்….  "அல்லாஹ்வின் பெயரால் ஏதாவது கொடுங்கள், "   நான் அவரைப் பார்த்து சொன்னேன்….   "நான் அல்லாஹ்வை நம்பவில்லை" எனவே நான் ஏன் அதை கொடுக்க வேண்டும் ???   அவர்...

புதன், 22 ஜனவரி, 2020

தீயவழியில் சென்றவர்களை மீட்டெடுக்க...

தீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா?  வாழ்வில் சிலர் தவறான நெறிகளில் சென்று தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி செய்துவிடுகின்றனர். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு எத்தகைய பிரச்சனைகளை தரும் என்பது பலருக்கு புரிவதில்லை....

சமஸ்கிருதமா தமிழா? வலதுகண்ணா இடதுகண்ணா?

முதலில் சைவ சமயம் என்று பேசுபவர்கள் வேதத்தை ஏற்க வேண்டும்.காரணம் சைவ நால்வர்கள் இதை வேதசைவம் என்கிறார்கள். 'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்' என்று சமண,பெளத்தரை சம்பந்தர் விமர்சிக்கிறார்.'வைதிகத்தின் வழி ஒழுகாத' 'மறை வழக்கம் இலாத மாபாவிகள்' என்றும் அவர்களை சொல்கிறார். சிவபெருமானை...

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.

Happy to Help!