
தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறுவது போல் மதுரை என்றாலே தமிழ் என்று சொன்னால் அது மிகையாகாது. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த இடம் மதுரை. கோயில் நகரம் என்றுகூடச் சொல்லலாம். மதுரையை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோர் இன்றைய...