திக்பலம் பற்றி இரண்டு வரியில் பதிவிட்ட எனது பதிவில் வந்த உறுப்பினர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கும் வகையிலும் உங்களுக்கு திக்பலம் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை வழங்கும் வகையிலும் எனது இப்பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்...
கிரகங்களின் பலத்தை ஷட்பலம் எனும் ஆறு நிலைகளில் வைத்து...