
வணக்கம் நண்பர்களே,
ஏற்கனவே நான் எழுதிய “கிரக வக்(கி)ரம்” மற்றும் “அஸ்தங்க(த)ம்” என்ற இரு பதிவுகளை தொகுத்து இந்த பதிவை வெளியிடுகிறேன். எனது வழமையான பதிவுகள் போல இதுவும் சுத்த பாரம்பரிய ஜோதிட பதிவு....
சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி வருவதுபோல தோற்றமளிக்கும்....