ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 18 நவம்பர், 2016

அக்னிஹோத்ரமும் ஆத்மகாரகனும்...

எனது வாசகர்களிற்கும்; எனது blog இனை பின்தொடர்பவர்களிற்கும் எனது இந்நேர வணக்கம். இந்த பதிவானது ஜோதிடம் , ஆன்மிகம், மருத்துவம், பொதுவாழ்க்கை நெறிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது... எனது வழமையான பதிவுகள் போல அல்லாது இது ஒரு கூறும் பதிவாக அமைகிறது... எழுதுவது பெரிதல்ல......

சனி, 12 நவம்பர், 2016

மருத்துவ ஜோதிடம்

மனிதர்களின் உடல்நலம் சித்தமருத்துவப்படி வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்துவிடும். இதனை ஜோதிட ரீதியில் அணுகுவது இந்த பதிவின் நோக்கமாகும்... கப நாடி:- உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது...

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்னவென்றால் எமது மனதாலும் உடலாலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கர்மாக்கள் ஆகும். இதனை நமது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் 2 வகையாக பிரித்து உள்ளனர்.  1. நல்ல கர்மா/புண்ணியம். 2. பாவ கர்மா/பாவம்.  நாம் செய்யும் எந்த பாவ, புண்ணிய கர்மாக்களை ஒரு வட்டப்பாதை...

புதன், 12 அக்டோபர், 2016

நவரத்தினகல் பற்றிய வாசகர் ஒருவர் கேள்வியும் எனது பதிலும்...

முகநூலில் "ஜோதிட கேள்வி பதில்" குழு உறுப்பினர் Santhosh Kumar G உடைய கேள்வி - ""ஜோதிட ஆசான்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கங்கள்!! இன்று ஒரு அதிசயமான நாளாக இருந்தது. நான் பிறந்த அதே தேதியில் அதே வருடத்தில் எனது லக்கினத்தில் பிறந்த ஒருவரை எதிர்பாராவிதமாக சந்தித்த நாள் இன்று....

வியாழன், 22 செப்டம்பர், 2016

பித்ருமகாளய பட்சமும் தானங்களும்

எனது அருமை வாசகர்களே..,  தமிழிற்கு வரும் புரட்டாசி 14 அன்று அமாவாசை மஹாளய அமாவாசையாகும். (ஆங்கிலத்திகதி 30-09-2016) இக்காலத்தில் எமது முன்னோர்கள் பூலோகம் வந்து எம்மை பார்த்து வாழ்த்திவிட்டு செல்லும் காலமாகும். முன்னோர்கள் மட்டுமில்லை எம்முடன் பழகியவர்கள், நாம்...

புதன், 7 செப்டம்பர், 2016

கேந்திராபத்திய தோஷம்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழியினை குறித்து நிற்பது இந்த தோஷமாகும்... ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவமானது ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகளையும்; 4ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு,...

சனி, 3 செப்டம்பர், 2016

ஜோதிட பலன்களை பொய்யாக்கும் திதிசூனியம்

ஜோதிடத்தில் குறிப்பிட்ட திதிகளில் அமாவாசை, பெளர்ணமி தவிர ஏனைய 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது. இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது. திதிசூனியம் பெற்ற கிரகம் உச்ச நிலையில் இருந்தாலும்...

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.

Happy to Help!